Tag: வழக்கில்
பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் காலமானார்
ரேவ்ஸ்ரீ -
1947ல் திபெத்தில் பிறந்த இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு மதம் குறித்த ஆய்வு படிப்பை முடித்தவர்.
திபெத்திய வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற புத்தகத்தை இவர் எழுதினார். இந்தப் புத்தகம்...
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் 7 பேரை விடுவிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
ரேவ்ஸ்ரீ -
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரிய நளினி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி...
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ரேவ்ஸ்ரீ -
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்களை விவாகாரத்து செய்வதில் புதிய கட்டுபாடுகளை முத்தலாக் தடை சட்டம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு,...
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் இன்றும், நாளையும் நடக்கும்
ரேவ்ஸ்ரீ -
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் செய்த தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரிய வழக்குரைஞர், தாமிரத்தின் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான...
ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதானவர்களின் காவல் நீட்டிப்பு
ரேவ்ஸ்ரீ -
ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான அமுதவள்ளி, ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்ட 11 பேருக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள்...
கைதி உயிரிழப்பு வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
ரேவ்ஸ்ரீ -
குஜராத்தில் கடந்த 1990-ம் ஆண்டில் நடந்த உயிரிழப்பு தொடர்பான வழக்கில் காவல் துறை உயர் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் போலீஸ் காவலில் கைது உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணை...
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு
ரேவ்ஸ்ரீ -
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி...
பெண்கள் கடத்தல் வழக்கில் கைதான பிரபா முன்னியுடன் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்
ரேவ்ஸ்ரீ -
பெண்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபா முன்னியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திவந்த பிரபா முன்னி...
விஸ்வருபம் 2 தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல் இன்று பதிலளிக்கிறார்
ரேவ்ஸ்ரீ -
விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல்ஹாசன் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட்...
ரயில்வே ஒப்பந்த முறைகேடு வழக்கு: லாலு குடும்பத்துக்கு அழைப்பாணை அனுப்பும் வழக்கில் இன்று உத்தரவு
ரேவ்ஸ்ரீ -
இந்திய ரயில்வே உணவகங்களின் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பாணை...
காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் பரூக் அப்துல்லா மீது குற்றபத்திரிகை தாக்கல்
ரேவ்ஸ்ரீ -
காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 4 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள்...
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
நிர்பயா பாலியல் கொலை வழக்கில் டெல்லி நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது
டெல்லியில்,ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட...