விசாரணை ஆணையம்
சற்றுமுன்
துப்பாக்கிச் சூடு: ஆணையத்தில் தகவல் தரலாம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆணையத்தில் தகவல் தரலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
சற்றுமுன்
தூத்துக்குடி சம்பவம் : விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.
சற்றுமுன்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆஜராக திவாகரனுக்கு சம்மன்
இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் மே 3ஆம் தேதி ஆஜராவார் என கூறப் படுகிறது.
உள்ளூர் செய்திகள்
சசிகலா அளித்த பிரமாண பத்திரம் தகவல் -விசாரணை ஆணையம் மறுப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த பிரமாண பத்திரம் என ஆங்கில நாளிதழில் வெளியான தகவல்கள் தவறானது என ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆணையம் தெரிவித்திருப்பதாவது: ஜெயலலிதா...
உள்ளூர் செய்திகள்
குற்றவாளி என்றதால் ஜெ.வுக்கு மன அழுத்தம் அதிகரித்தது; ஸ்டிராய்டு மருந்துகளும் எடுத்துக் கொண்டார்: சசிகலா!
தனக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால்தான், வெகு தொலைவில் போட்டியிடாமல், அருகில் உள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா என்றும், நான் நலமோடு இருக்கிறேன். சில நாட்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், நாம் வீட்டிற்கு சென்று விடலாம் என ஜெயலலிதா செப்டம்பர் 27ஆம் தேதி கூறினார் என்றும் சசிகலா இந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்..