Tag: விண்வெளிக்கு
இந்தியர்கள் விரைவில் விண்வெளிக்கு சென்று வருவார்கள்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்
அதிக பொறியாளர்களை உருவாக்ககூடிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அறிவியல் தொழில்நுட்ப கழக துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே சிறுகளந்தையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற...