Tag: வீரர்

HomeTagsவீரர்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து

உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரின் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று ஸ்ரீகாந்த்...

ஸ்பானிஷ் கிராண்ட் பிரீ: பட்டம் வென்றார் மெர்சிடிஸ் வீரர் ஹாமில்டன்

ஸ்பெயினில் நடந்த ஸ்பானிஷ் கிராண்ட் பிரீ பார்முலா ஒன் போட்டியில் மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியில் பந்தய தூரத்தை 33 நிமிடம், 50.443 வினாடிகளில் கடந்து...

தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக இருந்தும் வாக்களிக்க முடியாத விளையாட்டு வீரர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல்...

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு திருமணமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக உள்ள ஹர்திக் பாண்ட்யா நடிகை இஷா குப்தாவின் காதல் வலையில் விழுந்துள்ளதகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. சமீப காலமாக ஹர்திக் பாண்ட்யா இந்தி நடிகை பரினீதி...

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் சஸ்பெண்ட்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை...

கோலி சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்

குறைந்த இன்னிங்ஸில் மிக வேகமாக 1000 ரன்களை கடந்து பாகிஸ்தானின் ஃபகர் ஜமன் சாதனைப் படைத்துள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானின் ஃபகர் ஜமன் ஒருநாள் போட்டியில் 210* ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதோடு மிகப்பெரிய...

ஐசிசி.,யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்தார் ராகுல் திராவிட்

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப் பட்ட ராகுல் திராவிட் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில்- ஐசிசி.,யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நேற்று அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்...

நெருக்கடியை சமாளிக்க தோனியை வழியை கடைபிடித்தேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க தோனியை வழியை கடைபிடித்தேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து...

ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீரர்

ஜப்பானில் நடந்து வரும் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் அனுகுமார் தங்க பதக்கம் வென்றார். உத்ரகாண்டை சேர்ந்த அனுக்குமார் 1:54.11 செகண்டுகளில் பந்தய தூரத்தை கடந்து...

புயலால் பாதிக்கப்பட்ட மைதானங்களை புதுப்பிக்க நன்கொடை அளித்த கிரிக்கெட் வீரர்

புயலால் பாதிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களை புதுப்பிப்பதற்காக, நிதி திரட்டும் வகையில் நடந்த காட்சிப் போட்டியில் உலக லெவன் அணியின் கேப்டனாக செயல்பட்ட பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி 20 ஆயிரம்...

ஈரான் வீரர் அட்ரசெலி 1 கோடிக்கு ஏலம்

புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் வீரர்கள் ஏலத்தில், ஈரான் வீரர் பஸல் அட்ரசெலி அதிகபட்சமாக 1 கோடிக்கு யு மும்பா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் ரசிகர்களின் அமோக...

இந்திய கிரிக்கெட் வீரர் மனைவியை தாக்கிய போலீஸ்

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா, குஜராத்தில் ஜாம்நகர் பகுதியில் காரில் சென்ற போது, அவரது கார் போலீஸ் கான்ஸ்டபிள் பைக் மீது மோதியது. இதில் கோபமடைந்த கான்ஸ்டபிள், ரிவபாவை கடுமையாக...

Categories