Tag: வெங்காயம்
படிப் படியாய் குறையும் வெங்காய விலை! முதல் ரகம் ரூ.80!
வெங்காயம் வரத்து அதிகமானால், விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளது.
வாங்கம்மா வாங்க 4 கிலோ வெங்காயம் ரூ.100! எங்கன்னு பாருங்க!
"பெங்களூரு பகுதியிலிருந்து நேற்று லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது.
வெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்!
வெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.
இன்றைய வெங்காய விலை..! பெண்மணிகளுக்கு ஆறுதல் செய்தி?
30 லாரிகள் மட்டுமே வந்ததால் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.170 முதல் 200 வரையிலும் சின்ன வெங்காயம் ரூ.230 முதல் 250 வரையிலும் விற்கப்பட்டன.
வெங்காய விநியோகஸ்தர்கள் இடங்களில் வருமான வரி சோதனை!
தற்போது மொத்த மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.60 முதல் 90 வரை, ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30, ரூ,40! காமராஜ்!
தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30, ரூ,40-க்கு விற்பனை செய்யப்படுகிறது
வெங்காயமா? கத்தரிக்காயா? செம போட்டி!
சின்னவெங்காயத்தின் விலையும் வரத்து குறைவால் உயா்ந்தது. இதையடுத்து வெங்காய இறக்குமதிக்கான சில விதிவிலக்குகளை மத்திய அரசு தளா்த்தியுள்ள நிலையில் இந்த வாரத்தில் விலை சற்று குறைந்துள்ளது.
5 கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு டீ சர்ட் இலவசம்! கேரளாவில் கலக்கல்!
ரூ 400 கொடுத்து 5 கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு டிசர்ட் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்பசி 2 நாட்கலில் 1500 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.