Tag: வைகோ

HomeTagsவைகோ

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

திமுக.,வின் குண்டர் ராஜ்ஜியம்! பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு வைகோவின் பதில் என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்ற குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என்று குறை கூறி, ஆளுநரைக் கண்டித்து ஆளுநர்...

பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு: வைகோ., ஹெச்.ராஜா வரவேற்பு!

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு செய்யப் பட்ட உயர் நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தின்...

மேகதாதுவுக்காக கூடிய திமுக., கூட்டணி மற்றும் கூட்டணியில்லாத தோழமைக் கட்சிகளின் கூட்டம்!

திமுக., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக.,வின் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டம்  இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப்...

மதிமுக., உருவெடுத்த அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

மதிமுக உருவெடுத்த அரவக்குறிச்சி ஒன்றியத்தில் மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர் கோ.கலையரசன் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.மதிமுக., பொதுச்...

நட்பா.. கூட்டணியா..? ஒரு டிவி., பேட்டியால இப்படி நாறிப் போச்சே..! ம(றந்த)திமுக., வி(லகல்)சிறுத்தைகள்?!

விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக. ஆகியவை திமுக., கூட்டணியில் இல்லை என்று திமுக.,வின் துரை முருகன் கூறியது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதிமுக., பொதுச் செயலர் வைகோ, தனது வருத்தத்தைப் பதிவு...

பொதுவாழ்வில் பொன்விழா: தமிழ் மண் அனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வைகோ!

வைகோவின் பொதுவாழ்வில் பொன்விழா மலருக்கு மதிமுக சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈரோடு அ. கணேசமூர்த்தி வைகோவைப் பற்றி ஒரு கட்டுரை வேண்டுமென்று என்னிடம் கேட்டிருந்தார். வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து இன்றைக்கு மதிமுக ஈரோடு மாநாட்டில் அந்த மலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மலருக்கு நான் அனுப்பிய கட்டுரை வருமாறு.

திராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து

கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை என்று கூறி, ஆரிய திராவிடக் கதையை அவிழ்த்து விட்டு, கிறிஸ்துவத்தைப் பரப்ப திராவிடத்தையும் தமிழையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டவர் கால்டுவெல் என்று பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து!திருநெல்வேலி...

ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது! :வைகோ இரங்கல்

சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ. அவர் தனது இரங்கல் செய்தியில்...இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற...

தமிழை, தமிழரை, வைகோ.,வை நேசித்த பெருந் தலைவர்!

அமரராகிவிட்ட பாரதத்தின் அருந்தவப் புதல்வர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த நினைவுகள்...1987 இல் தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற உதவியாளராக இணைந்த காலம் முதல், பெரும்பாலான நாட்கள் அவருடன் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள்...

என்னை தன் மகன் போலவே பார்த்தவர் வாஜ்பாய்: வைகோ உருக்கம்!

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறித்து தனது இரங்கலைத் தெரிவித்தார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ.அவர் இது குறித்துக் குறிப்பிடுகையில்...அவர் ஆட்சி செய்த போது இருமுறை நம்பிக்கை இல்லா...

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ போன்றவர்கள் தீயசக்திகள்! இந்தப் பிரிவினைவாதிகள் சிறையில் இருக்க வேண்டிவர்கள்!  என்று கூறினார் எச்.ராஜா.திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர். செந்தில்நாதன் பாரதீய ஜனதா...

‘நிலை குலையா நேர்மையாளர்’ டிவிஎஸ் வேணு சீனிவாசன் மீதான வழக்கை கைவிடுக: வைகோ!

நிலைகுலையா நேர்மையாளர்; விளம்பரமின்றி எண்ணற்ற குடும்பங்களை வாழ வைக்கும் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப் பெறுக என்று மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.அவர் வெளியிட்ட...

Categories