Tag: வைகோ

HomeTagsவைகோ

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

விடுதலைப் புலிகள் தடை குறித்து வழக்கு தொடுக்க வைகோவுக்கு உரிமை இல்லை!

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு தொடுக்க வைகோவுக்கு உரிமை கிடையாது என்று, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சார்பு செயலாளர் பதில்...

டாக்டர்களின் சிகிச்சையையும் தாண்டி, தானாக மீண்டுவிட்டார் கருணாநிதி- வைகோ

இன்று காலை காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலைபற்றி குடும்பத்தாரிடம் கேட்டு அறிந்துகொண்டார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அதன்பின், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உண்மையிலேயே இது மெடிக்கல் மிராக்கிள்....

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த வைகோ, தமிழிசை!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலை பேசியில் விசாரித்துள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக ஸ்டாலினிடம் மோடி பேசினார். என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தயாராக உள்ளதாக...

வைகோவை காலி செய்ய சீமான் எடுத்துள்ள அஸ்திரம்!

ஸ்டாலினுக்குப் பின்னர் திமுக., வைகோ வசம்; அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டார்கள்! - இதுதான், சமூக வலைத்தளங்களின் தற்போது பரப்பப் படும் செய்தி. இதனைப் பரப்புபவர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவதே ஈழத் தமிழரைப் பாதுகாக்கும்: சொல்கிறார் வைகோ!

விடுதலைப் புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும் என்று மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான...

ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: வைகோ

ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடாவிற்கு உள்ளது; சரிவர...

தூத்துக்குடி நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்! வைகோ.,வுக்கு அரசு அதிகாரி கடிதம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும்,...

வாஜ்பாய் நலமாக உள்ளார்: வைகோ

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் திடீரென முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை நேரில் சந்தி்த்த மதிமு பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,...

விபத்தில் படுகாயமடைந்த கேரள இளைஞருக்கு சிகிச்சை! உடனடியாய் செயல்பட்ட வைகோ!

வியாழக்கிழமை இன்று (7.6.2018) பிற்பகல் 2 மணி அளவில் கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.

கார் விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு உதவிய வைகோ

இன்று பிற்பகல் 2 மணி அளவில்,கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.காரை ஓட்டி...

வைகோ., தோளில் மீண்டும் கருப்புத் துண்டு போடக் காத்திருக்கும் நாஞ்சிலார்!

ஆனால் இப்போது மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கேற்ப, தொடக்கத்தில் பேர் கொடுத்த கட்சியில் முடிவுரை எழுதப் புறப்பட்டு விட்டாரோ என்று சந்தேகப் படும் விதமாய் வைகோ குறித்து புகழுரையைக் கிளறி, ஊடக உலகில் அரசியல் புயலைக் கிளப்பி விட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்!

Categories