ஸ்ரீகரஞ்ச நரசிம்மர்
ஆன்மிகக் கட்டுரைகள்
அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்
ஆஞ்சநேயர் எப்போதும் தன்னை ராமரின் சேவகனாகவே, முன்நிறுத்திக்கொண்டவர்.
ராமாவதாரம் முடிந்து போன நிலையில் ஆந்திரமாநிலத்தில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து, ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன். அவர் அமர்ந்திருந்த அகோபில தலமானது நரசிம்மமூர்த்தியின் அவதார தலம்...