January 14, 2025, 6:33 PM
26.9 C
Chennai

Tag: 18 எம்.எல்.ஏ.

போட்டி.. போட்டி… மீண்டும் போட்டி…! அந்த 18 பேரும் எடுத்த முடிவு!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் 30ஆம் தேதி மேல்முறையீடு?

மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா அல்லது தேர்தலில் மீண்டும் போட்டியிடலாமா என்பது குறித்தெல்லாம் 18 பேரும் முடிவு செய்வார்கள் என்றும், தாம் ஒன்றும் சொல்ல இயலாது என்றும் கூறியிருந்தார் டிடிவி தினகரன்.

டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி! 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்!

சென்னை: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, 18ல் பாதி என திருநங்கைகளுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கஸ்தூரி வீட்டின் முன்னர் திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர்.

தெளிவான நியாயமான தீர்ப்பு வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துதெரிவித்துள்ள திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தாமதிக்கப்பட்ட நீதி தடுக்கப் பட்ட நீதி என்று கூறி, விரைந்து தெளிவான தீர்ப்பு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கக்கோரி, கவர்னரிடம்...