காசி தெரியும், தென்காசி தெரியும், அது என்ன வேலூர் காசி – பெயர் காரணம்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பிராகாரத்தில் உள்ள கங்கா தீர்த்தக் கிணற்றின் அருகில் ங்கா பாலாறு ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. பின்புறம் பைரவர் சந்நதி   கொண்டுள்ளார். 
காசி போன்றே சிவலிங்கம், கங்கா தீர்த்தம், பைரவர் மூன்றையும் இங்கு தரிசிக்கலாம். எனவே இந்த சந்நதி வேலூர் காசி எனப்படுகிறது.