திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை 4ம் மண்டல பாசன பகுதிகளுக்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari