உள்ளூர் செய்திகள் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சிபிஐ கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும், அரசின் பதிலைக்  கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

-

- Advertisment -

சினிமா:

குடும்ப படம்… குடும்ப படம்.. வாங்க வாங்க..: அழைக்கிறார் பிரியா பவானி சங்கர்!

எஸ் ஜே சூர்யாவின் குழந்தைத்தனமான மறுபக்கத்தை இந்த படத்தில் பார்த்து ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்!

நீங்க பாட்டுக்கு பிகில கெளப்பி விட்டுடாதீங்கடேய்..!

வடிவேலுவுக்கு நெருக்கமானவர்கள், இது குறித்து தகவல் அறிந்து, வாழ்த்துச் சொல்லும் போது, வெளிப்படையான அறிவிப்பு வரும் வரை எதையும் நம்ப வேண்டாம் என்று வடிவேலு கூறியுள்ளார்

என்ன ஆச்சு சுசித்ராவுக்கு?! காணாமல் போய்… மீட்கப்பட்டு… மனநல சிகிச்சைக்கு சேர்த்து..?!

சுசித்ராவின் சகோதரி, சுசித்ராவை சென்னை தி.நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்து வந்துள்ளார்.

ஒரு வருசம் ஆயிடுச்சி… ஆனாலும் ஒண்ணும் நடக்கலே! சின்மயி கடும் வேதனை!

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாடகி சின்மயி வேதனை தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் புழங்கும் போதைப் புகையிலை பொருட்கள்: தடுக்க நடவடிக்கை தேவை!

இந்த ஆபத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்!

இப்போது, தாம் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கூறியுள்ளது! தற்போது சர்ச்சையையும் இந்தியாவின் தரப்பில் உள்ள நியாயத்தையும் வலுவாக எடுத்துக் காட்டியுள்ளது!

திமுக., ஒரு கோடீஸ்வர கட்சி! ஜெயக்குமார் அளித்த ‘சர்ட்டிபிகேட்’

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு விருப்ப மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் வாங்கும் திமுக, மிகப் பெரிய கோடீஸ்வர கட்சி என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ‘சான்றிதழ்’ கொடுத்துள்ளார்

கல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார்?

தமிழக அரசு இது குறித்து உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் தேவையெனில் இந்த தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் கருப்பு சிவப்பு சாயம் பூசப்படுகிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

வழக்கம் போல் திருமா பேச்சு; வழக்கம் போல் புகார் மனுக்கள்; வழக்கம் போல் அதிமுக., அரசு ‘கொர்’!

இது குறித்து பல்வேறு புகார்கள் காவல் நிலையங்களில் கொடுக்கப் பட்டு வருகின்றன. இந்து முன்னணி அமைப்பு பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களை அளித்துள்ளது.

பள்ளிகளில் புழங்கும் போதைப் புகையிலை பொருட்கள்: தடுக்க நடவடிக்கை தேவை!

இந்த ஆபத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் இனி ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் 10 நிமிடம் தண்ணீர் குடிக்க இடைவேளை!

பள்ளிகளில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிடம் இடைவேளை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சோஷியல் மீடியா வதந்திகளை நம்ப வேண்டாம்: பாத்திமா மரண விவகார விசாரணையில் ஐஐடி முழு ஒத்துழைப்பு!

இந்நிலையில், ஐஐடி குறித்து சாதிய மதரீதியிலான சாயம் பூசி, சமூகத் தளங்களில் இஸ்லாமியர்கள், இடதுசாரிகள், அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.

16 ஐபிஎஸ்., அதிகாரிகள் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.,க்கள் நியமனம்!

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மாவட்ட எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட எஸ்.பி.,யாக சுகுணா சிங் நியமனம்!

சுகுணா சிங் ஏற்கெனவே தென்காசியில் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார்!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லியில் விவேகானந்தர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்..!

பல்கலைகழகத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், துணை வேந்தருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அடுத்த நாளே சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது

200 அடி ஆழ்துளைக் கிணற்றில்,விழுந்த ஆறு வயது சிறுவன் உயிருடன் மீட்பு பெற்றோர் ஆனந்த கண்ணீர்.!

நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கல்வான் என்ற கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில், ரித்தேஷ் என்ற ஆறு வயது சிறுவன் விழுந்துவிட்டான் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் குழு கயிறு கட்டி அவனை மீட்டுள்ளது.

பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!

தற்போது காஞ்சனா பெயரில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அலைபேசி என்னுடன் வெளியிட்டுள்ளார்.
- Advertisement -
- Advertisement -

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவானது அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் குறை கூறியதுடன், ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை வேறு துறைக்கு மாற்றியது. ஆனால், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், சிலைக் கடத்தல் பிரிவில் இருந்து பொன்.மாணிகவேலை மாற்றுவதற்கு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ.,க்கு மாற்றுவதாக கடந்த ஆகஸ்ட்டில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிம்னற சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கில் சிபிஐ-யையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏற்பது தொடர்பாக சிபிஐயின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் என்பதாலும், பணிச்சுமை அதிகம் இருப்பதாலும் இந்த வழக்கை ஏற்க இயலாது என்று கூறியுள்ள சிபிஐ., இருப்பினும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.

இதை அடுத்து,  சிலைக் கடத்தல் வழக்குகளை அவசர கதியில் சிபிஐ.,க்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டது ஏன் எனக் கேட்டு, தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்று,  வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Sponsors

Sponsors





Sponsors

Loading...

- Advertisement -
-Advertisement-
-Advertisement-

Follow Dhinasari :

17,951FansLike
169FollowersFollow
705FollowersFollow
14,500SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |

Loading...

Adblock Detected!

Our website Tamil Dhinasari is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.