
விவசாயிகள் போராட்டம் குறித்து… பத்து அறிதல்கள்
- விவசாயிகளை ஏன் இதுவரை கார்ப்பரேட் ஆக்கைவில்லை. அல்லது அவர்கள் ஏன் ஆகவில்லை.
- கொள்முதல் செய்ய ஏன் வெளியிலிருந்து கார்ப்பரேட் வரவேண்டும்.
- இவர்கள் தங்களை கார்ப்பரேட் ஆக்கவும் அதற்கான திறன்கல்வி, கட்டமைப்பை ஏன் வழங்கக்கூடாது.
- யார் வழங்குவார்கள்.
- இத்தனை விவசாய சங்கங்கள் இருந்தும் ஏன் தங்களை பெருவணிகர்களாக ஆக்கிக் கொள்ள முடியவில்லை.
- போராடுபவர்களில் திறனறிந்தவர்கள் இனி இவர்களை பயிற்றுவிக்கலாமே.
- வரும் தலைமுறை வளமாக இருப்பதோடு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண முடியும் அல்லவா…
- இப்போதிருக்கும் கார்ப்பரேட்களை எதிர்கொள்வது எப்படி…
- அனைவரும் சமப் பயன் அடையவேண்டும். வேறு எந்த இஸங்களும் ஊடுருவ இடம் தரக் கூடாது.
- ஜே.சி. குமரப்பாவை கடைப்பிடித்தால் இதற்கான வழிமுறைகளை கண்டடைய முடியும் தானே.