தமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.
எனவே, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாமிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அங்கு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்டைலான பிகினி உடையில் உடல் பாகங்களை காட்டிய படி கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.