குமரி விவேகானந்தர் பாறைக்குச் செல்ல கட்டணம் அதிகரிப்பு!

குமரி: கன்னியாகுமரியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப் பட்டுள்ளது.

குமரி: கன்னியாகுமரியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப் பட்டுள்ளது.

இதுவரை ரூ.34 வசூலிக்கப் பட்டு வந்த நிலையில், இனி  ரூ.50 ஆகவும், சிறப்பு கட்டணம் ரூ.169ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது.

அதுபோல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டணமும் ரூ.17ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...