ஈவேரா., பெண்ணின சீர்த்திருத்தவாதியா?!

ஈ.வே.ராவின் பெண் விடுதலை சித்தாந்தம் என்ன? பெண்களையும் பெண்ணியத்தையும் ஈ.வே.ரா எப்படி அணுகினார்? ஈ.வே.ராவை பெண்ணின சீர்திருத்தவாதி என்று புகழாரம் சூட்டிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரலாற்றை நினைவு கூர்வோம்…