இந்தியா வந்தடைந்த ரபேல் போர் விமானங்கள்!
பிரான்ஸிடம் இருந்து வாங்கிய 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன!
ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறங்கின!
ரபேல் விமானங்களை விமானப் படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்!