Homeவீடியோசெய்திகள் சிந்தனைகள்... 07.10.2020

செய்திகள் சிந்தனைகள்… 07.10.2020

-

  1. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ஹலால் உணவு இல்லை – ஹிந்து வியாபாரிகள் அறிவிப்பு
  2. நக்ஸல் கூடாரமாகும் நீலகிரி மாவட்டம் பொதுமக்கள் அச்சம்
  3. உ.பி. அரசை களங்கப்படுத்த திட்டமிட்ட சதி – யோகி ஆதித்யநாத்
  4. காங்கிரஸ் ஆட்சியிருந்தால் சீனாவை நூறு கிலோ மீட்டர் விரட்டியிருப்போம் – இராகுல் காந்தி
  5. தனி கொடி, தனி சட்டம் கிடையாது நாகா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -
Exit mobile version