சின்னத்திரை மற்றும் சினிமா என பிரபலமானவர் நடிகை நீபா. விஜய் நடித்த காவலன் திரைப்படத்தில் வடிவேலுவின் முறைப்பெண்ணாக வந்து சிரிக்க வைத்தவர். சினிமாவை விட சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தவர்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சூரியன் மறையும் நேரத்தில் மொட்டை மாடியில் நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார்.