பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மற்றும் மாடல் சாக்ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், அவை இன்னும் வெளியாகவில்லை.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் பெய்த மழையில் தனது வீட்டு மொட்டை மாடியில் தேங்கியுள்ள மழை நீரில் துள்ளுக்குதித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.