
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாக்ஷி. அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
சாக்ஷி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், மிகவும் குட்டையான உடை அணிந்து எல்.கே.ஜி. மாணவி தோற்றத்தில் நடனமாடிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ‘கண்றாவியா இருக்கு. உனக்கு என்ன எல்.கே.ஜி படிக்கிறதா நினைப்பா?’ என பதிவிட்டு வருகின்றனர்.