- Ads -
Home சினிமா சினி நியூஸ் தமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…

தமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…

simbu

குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் ஒரு மாதத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.

இப்படத்தின் டீசர் வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘தமிழன் பாட்டு’ பாடல் வரிகள் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தை அதகளம் செய்து வருகிறது.

Source: Vellithirai News

ALSO READ:  விருதுநகரிலும்... ‘யார் அந்த சார்?’ ஸ்டிக்கர்ஸ்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version