செய்திகள்..சிந்தனைகள்…| 17.02.2021 | Seithikal Sinthanaikal | 17.02.2021|
1.. உதயநிதிக்கு முருகன் சிலை பரிசளிப்பு
- ஆம்ன்ஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் 17 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்
- பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
- கோத்ரா இரயில் எரிப்பு குற்றவாளி 19 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்டான்
- சீன செயலிகளின் வர்த்தகம் 29% வீழ்ச்சி