செய்திகள்…சிந்தனைகள் | 21.05.2022 | #ShreeTV |
- கோவையில் பெரியார் திராவிடர் கழக மாட்டுக்கறி விருந்துக்குத் தடைக்கோரி விஷ்வ இந்து பரிஷத் காவல்துறையிடம் மனு
- சாயல்குடி கடற்கரையில் போலீசார் மீது தாக்குதல்
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரக்கார்கள் வெடிப்பொருட்களைப் பயன்படுத்தியதாலேயே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் – CBI குற்றப்பத்திரிகை
- மொழியை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேட சிலர் முயல்கிறார்கள் – பிரதமர் மோடி
- இந்தியா ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு என்ற நிலையிலிருந்து ஏற்றுமதி செய்யும் நாடாக உயர்ந்துள்ளது – ராஜ்நாத் சிங்.
Youtube Link:
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பேணிக் காக்க ஸ்ரீடிவிக்கு உதவுங்கள்:
Name: Shree Media Services
Account No: 920020051528174
Bank Name: Axis Bank
IFSC Code: UTIB0001714
Branch: West Mambalam
ஓம் நமசிவாய
இந்த பள்ளியையும் பள்ளியை நடத்துபவர்களையும் மிகவும் கண்டிக்கிறோம் .
இதற்க்கு நமது மானில தலைவர் மான்புமிக திரு அண்ணாமலை ஐயா அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.அந்த மாணவிக்கு நியாயம் வேண்டும் .