சும்மாவா வந்தது சுதந்திரம் ? | வங்கத்தில் முதல் சதி | பாகம் 10 | ShreeTV |
#சும்மாவா_வந்தது_சுதந்திரம் ? என்ற வரலாற்றுத் தொடரின் இப்பகுதியில் தென்னகதில் கால்பதித்த இராபர்ட் கிளைவ் எப்படி வங்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்தான். சிறிய அளவிலான கிளைவ் படை மிகப்பெரிய படையைக் கொண்ட வங்கத்தை எத்தகைய சதியால் வெல்ல முடிந்தது என்பதை விவரிக்கிறது.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பேணிக் காக்க ஸ்ரீடிவிக்கு உதவுங்கள்:
Name: Shree Media Services
Account No: 920020051528174
Bank Name: Axis Bank
IFSC Code: UTIB0001714
Branch: West Mambalam