ஆன்மீக தேசியப் பாரம்பரியத்தை உயர்த்திய ஆதிசங்கரர் | பிரதமர் நரேந்திர மோடி உரை | கேதார்நாத் |
சார் தாம் என்ற நம் தேசத்தின் நான்கு முக்கிய ஸ்தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில் ஹிந்து சனாதன தர்மத்தை நாடெங்கிலும் பிரச்சாரம், விவாதம் செய்து மடங்களை நிறுவி நம் தர்மைத்தை நிலை நாட்டிய ஆதி சங்கரருக்கு திருவுருவச் சிலையை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய அருமையான உரையின் தமிழாக்கம் ஸ்ரீ டிவி நேயர்களுக்காக…கேட்டு, பார்த்து, அனைவருக்கும் பகிருங்கள்.