காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari