ஒரே நாடு ! ஒரே தேர்தல் என்பதை வலியுறுத்தியது நான் தான்… ஒப்புக் கொண்டார் மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை… 2024ஆம் ஆண்டுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 2024 ஆம் ஆண்டு வரை இந்தத் தமிழக அரசு ஆட்சியில் இருக்க வேண்டும் என்றும், மேலும் 6 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்றும் கரூரில் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறினார்…
ஒரே நாடு ஒரே தேர்தல்… வலியுறுத்தியது நானே! சொல்கிறார் தம்பிதுரை!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
இவரà¯à®•à¯à®•à¯ கணகà¯à®•à¯ சரியாக தெரியாதோ ? 2021ம௠ஆணà¯à®Ÿà¯ வரைதான௠இவரà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ ஆடà¯à®šà®¿ செயà¯à®¯ மகà¯à®•à®³à¯ வாகà¯à®•à®³à®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¾à®°à¯à®•à®³à¯. தமிழகதà¯à®¤à®¿à®²à¯ தேரà¯à®¤à®²à¯‡ நடதà¯à®¤à®¾à®®à®²à¯ எபà¯à®ªà®Ÿà®¿ 2024 வரை à®….தி.à®®à¯.க. ஆடà¯à®šà®¿ செயà¯à®¯à¯à®®à¯ ?