Homeவீடியோ108 ஆம்புலன்சுக்கு வழிவிட்டு பாராட்டு பெற்ற விநாயகர் ஊர்வலம்!

108 ஆம்புலன்சுக்கு வழிவிட்டு பாராட்டு பெற்ற விநாயகர் ஊர்வலம்!

-

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா மங்கலம்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உடனடியாக வழி ஏற்படுத்தி கொடுத்ததை அனைவரும் பாராட்டினர்.

வீடியோ: நேதாஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -