சபரிமலை விவகாரத்தில், பம்பையில் தடியடி நடத்தி அமைதியாக பஜனை செய்துகொண்டிருந்த பக்தர்களை விரட்டி அடித்து பலரை காயப் படுத்தி, அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்து…. தடியடி நடத்திய பின்னர் வாகனங்களை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபடும் ரௌடி போலீஸ்கார்கள்.. சட்டம் ஒழுங்கு சீர்கெடக் காரணமான மாநில அரசின் கைக்கூலிகள்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari