சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி – நீதிமன்றத்தின் அநீதி

உண்மையில் இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளதா? இந்த தீர்ப்பு சம உரிமைக்கானதா இல்லை நம் கலாச்சார வழிபாட்டு முறைகளை சீர்குலைக்கவா?

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி – நீதிமன்றம் தீர்ப்பு!

இந்த தீர்ப்பின் மூலம் ஆண், பெண் இருபாலாருக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்கிறது நீதிமன்றம்!

உண்மையில் இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளதா?

இந்த தீர்ப்பு சம உரிமைக்கானதா இல்லை நம் கலாச்சார வழிபாட்டு முறைகளை சீர்குலைக்கவா?