முக்கூடலில் லட்சக்கணக்கான பேர் இன்று புனித நீராடி வருகின்றனர். முக்கூடல் திருப்புடைமருதூர் அத்தாளநல்லூர் தென் திருபுவனம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.