தீபாவளி என்றாலே சர்ச்சை ஏற்படுத்துவது என்பது வாடிக்கையாகி விட்டது.
தீபாவளி பண்டிகை என்பது இராமாயண மகாபாரத கதைகளை மையப்படுத்தி வந்த பண்டிகை. இந்த கதைகள் எல்லாம் ஆதிக்க சாதியினரால் எழுதபட்டது. அதனால் ஆதிக்க சாதிகளுக்கு சாதகமாக எழுதிகொண்டார்கள் என்று வெகுகாலமாக இங்கு குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு திரிகிறது ஒரு கும்பல்.
உண்மையில் இந்த இதிகாசங்களை படைத்தவர்கள் என்ன சாதியை சார்ந்தவர்கள்?
இந்த கும்பல்கள் உண்மை வேறாய் இருக்க எதற்காக பொய்யை பரப்புகின்றனர் போன்ற கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கிறார் திரு. பால கௌதமன் அவர்கள்
இந்த வீடியோவை கவனமாக பார்த்து, நம் மீது புனையப்படும் பொய், புரட்டுகளிலில் நாம் சிக்கி, நம் உயரிய பண்பாட்டை இழக்காமல் இருப்போம்!
அனைவருக்கும் பகிர்ந்து மாயையை அகற்றுவோம்!
தமிழனாய் குதுகலமாய் தீபாவளியை கொண்டாடுவோம்!