பெண் தொழில் முனைவோரின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி அவர்களின் ஐந்தாவது அறிவிப்பு
ஐந்தாவது அறிவிப்பு:
குறு, சிறு தொழில்நிறுவனங்களிடமிருந்து அரசு நிறுவனங்களின் கட்டாயக் கொள்முதல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மேலும் ஒரு சிறப்பு பெண் தொழில் முனைவோரிடமிருந்து கட்டாயம் 3 சதவீதம் கொள்முதல் செய்யவேண்டும்.
மோடி அவர்களின் இந்த அறிவிப்புகள் தமிழில் ஸ்ரீ டிவியில் உங்களுக்காக…