ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..
சமீபத்திய தீர்ப்புக்குப் பின் அரசியலமைப்புச் சட்டம் 377 மற்றும் ஓரினச்சேர்கை விவாதத்திற்குரியதாக உள்ளது. இதில் சங்கத்தின் கருத்து என்ன? இதனால் ஆண்களின் சமூக நிலைப்பாடு கேள்விக்குரியதாகிறது.
இது குறித்து தங்கள் கருத்து யாது?