திருப்பாவை – 19: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்… திருப்பாவை 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.