- Ads -
Home ஆன்மிகம் திருப்பாவை – 20: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

திருப்பாவை – 20: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று*
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!*
செப்பமுடையாய் திறலுடையாய்!* செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!*
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்*
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்*
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை*
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version