நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்தும் வைபவம்.. ஸ்ரீரங்கத்தில் இருந்து அன்பர்கள் 32 பேர் கொண்ட குழு வந்திருந்து நான்கு தினங்கள் இந்த வடை மாலை உத்ஸவத்துக்காக தயார் செய்கிறார்கள்…
ALSO READ: பிரயாக்ராஜில் களைகட்டிய மகாகும்பமேளா; முதல் நாள் காலையிலேயே 60 லட்சம் பேர் புனித நீராடல்!