மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…
திருப்பாவை – 22
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான-
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டின் கீழே
சங்கம் இருப்போர் போல் வந்து தலைப்பெய்தோம்;
கிண் கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.