- Ads -
Home ஆன்மிகம் திருப்பாவை – 27:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

திருப்பாவை – 27:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை – 27
*கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்-
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடும் புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே, தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு-
மூட, நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருமஞ்சனம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version