- Ads -
Home ஆன்மிகம் திருப்பாவை – 29:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

திருப்பாவை – 29:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை – 29
*சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து, உன்-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வாய், அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும், உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆள் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருமஞ்சனம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version