புதிய பாரதம் – பெண்களுக்கு விடுதலை
அடுப்பூதும் பெண்கள் புகையின் கொடுமையிலிருந்து விடுதலையடைய நரேந்திர மோடி அரசு கொண்டு வந்தத் திட்டம் உஜ்வாலா. அனைத்துக் குடும்பங்களுக்கும் கேஸ் இணைப்பு கிடைக்க வழிவகைச் செய்த திட்டம் இது. இந்த திட்டத்தைப் பற்றியும் இதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்தும் திரு. D.K.ஹரி மற்றும் திருமதி ஹேமா ஹரி அவர்களும் கூறுவதைக் கேட்போம்..
மேலும் பல வீடியோக்களுக்கு..
www.shreetv.tv
ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவியில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv