spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஒரே நேரத்தில் கருத்தரித்த 9 செவிலியர்! குழந்தைகளின் படம் வைரலானது!

ஒரே நேரத்தில் கருத்தரித்த 9 செவிலியர்! குழந்தைகளின் படம் வைரலானது!

- Advertisement -

labor nurses pregnant together give birth

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கும் இப்போது குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ளது போர்ட்லாண்ட் நகரம். இங்குள்ள மைன் மெடிக்கல் மையத்தில் பணியாற்றும் ஒன்பது செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்தனர்.

delivery 9அப்போது அந்த மருத்துவமனை, ‘எங்கள் மருத்துவ மையத்தின் 9 செவிலியர்கள் (போட்டோவில் 8 பேர்) ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்து கர்ப்பத்துடன் இருக்கும் அவர்களின் புகைப்படத்தை கடந்த மார்ச் மாதம், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது. இந்தப் புகைப்படம் அப்போது அதிகம் கவனிக்கப்பட்டது.

இப்போது அந்த 9 செவிலியர்களும் மூன்று மாதத்துக்கு முன் குழந்தை பெற்றுள்ளனர். அந்தக் குழந்தைகளின் புகைப்படத்தையும் அதே மருத்துவ மையம், தங்கள் சமூக வலைத்தளத்தில் இப்போது வெளியிட்டுள்ளது.delivery 9babies

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe