29 C
Chennai
சனிக்கிழமை, நவம்பர் 28, 2020

பஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...
More

  லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

  குற்றப் பத்திரிகையில் இருந்து பெயரை நீக்க ஒரு லட்சம் லஞ்சமாக கேட்டார். அதில் 30 ஆயிரத்தை முதல் தவணை

  முதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்!

  மீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.

  சிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா? – ரசிகர்கள் ஆறுதல்

  தமிழ் சினிமாவில் சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ரஜினியை வைத்து ‘அண்ணாத்தே’ படத்தை இயக்கி வருகிறார். ஆனால்,...

  மழை காரணமாக ஹோட்டலில் பிக்பாஸ் போட்டியாளர்கள்? – விஜய் டிவி விளக்கம்

  ஏற்கனவே 3 சீசன்கள் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் 4வது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நிவர் புயல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் அதிக மழை பெய்ததால்...

  காத்திருந்தது போதும்!… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இப்படம் வெளியாகவில்லை....

  சிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா? – ரசிகர்கள் ஆறுதல்

  தமிழ் சினிமாவில் சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ரஜினியை வைத்து ‘அண்ணாத்தே’ படத்தை இயக்கி வருகிறார். ஆனால்,...

  நெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் முடிந்து பல மாதங்களாகியும் இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இப்படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.ஒருபுறம் இப்படம்...

  கமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா?

  சமீபத்தில் அர்ஜூன் தாஸ், பூஜா ராமசந்திரன், வினோத் கிஷான் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் அந்தகாரம். இப்படம் அமேசன் பிரைமில் கடந்த 24ம் தேதி வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் இப்படத்தை...

  கொரோனா: அதிவேக பரவல்.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

  who

  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-

  கொரோனா வைரஸ் தொற்று 1½ கோடி பேருக்கும் மேலாக பாதித்து இருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தில் பதிவாகி இருக்கிறது.

  எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்.

  உலகளவில் கொரோனா பாதித்த 1 கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான். நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  அரசைப் பொறுத்தமட்டில் பயன்படுத்த வேண்டிய கருவிகளில் ஒன்று சட்டம். இது கட்டாயப்படுத்துவது அல்ல. பொது ஆரோக்கியத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பது ஆகும்.

  உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தொற்று சட்ட தரவுத்தளம் ஒன்றை தொடங்கி உள்ளோம்.

  இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தியுள்ள சட்டங்களின் தரவுத்தளம் ஆகும். அவசர கால அறிவிப்புகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், நோய் கண்காணிப்பு, முக கவசம் அணிவதையொட்டிய சட்ட நடவடிக்கைகள், தனிமனித இடைவெளியை பராமரித்தல், மருந்து மற்றும் தடுப்பூசிகளை அடைதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

  நன்றாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்க உதவும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது உள்ளது.

  பாதுகாப்பான பொது இடங்களை, பணித்தளங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இருந்தாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிற சட்டங்கள் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக் கின்றன. பாகுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தடுக்கின்றன.

  கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் சிறப்பான வழி உண்டு. தனி நபர்களும், சமூகத்தினரும் தங்கள் சொந்த ஆபத்தை நிர்வகிப்பதற்கும், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும், அவர்களைச்சுற்றிலும் இருப்பவர்களை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதாகும்.

  கொரோனா தொற்று நோய் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஏராளமானோர் மாதக்கணக்கில் வீடுகளில் அடைபட்டுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர விரும்புகிறார்கள் என்பது முழுமையாக புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் நாம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட முடியாது. ஏற்கனவே தொற்றுநோய் நமது வாழ்க்கையை மாற்றிப்போட்டிருக்கிறது. புதிய இயல்புக்கு மாறுவது, நமது வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்வதற்கான வழியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

  Latest Posts

  லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

  குற்றப் பத்திரிகையில் இருந்து பெயரை நீக்க ஒரு லட்சம் லஞ்சமாக கேட்டார். அதில் 30 ஆயிரத்தை முதல் தவணை

  முதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்!

  மீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.

  ஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்? எதற்கு?

  இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட

  காத்திருந்தது போதும்!… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இப்படம் வெளியாகவில்லை....
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,042FansLike
  78FollowersFollow
  72FollowersFollow
  967FollowersFollow
  17,300SubscribersSubscribe

  நிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்

  தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி!

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  இசைப்பள்ளிக்கு எஸ்பிபி., பெயர்! ஆந்திரா அரசு அளித்த கௌரவம்!

  இப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.

  சுபாஷிதம்: நாட்டு நலனே முக்கியம்!

  நமக்குப் பிடித்த மனிதர் தீய குணம் உள்ளவனானால் பாம்புக் கடிக்கு ஆளான கைவிரலை துண்டித்துக் கொள்வது போல அவனை

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  தேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன்,

  ஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்? எதற்கு?

  இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட

  ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

  அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்

  கருணைக்கு மறுபெயர் கசாப்!

  கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...
  Translate »