கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை முட்டி மோதி, கடைசியில் நியூசிலாந்து அணி தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தனை முறை இல்லாமல், இந்த முறை தென்னாப்பிரிக்கா செய்த சிறு சிறு தவறுகள், அந்த அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த ஆறு அரையிறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அடைந்த தோல்விப் பட்டியல்…. 1975ல் ஓவலில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து 158 ரன் எடுத்தது. அது மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அப்போது கிரீனிட்ஜ், காளிசரன் இருவரும் இணைந்து 125 ரன் சேர்த்தனர். 1979ல் ஒல்ட் ட்ராபோர்ட்டில், நியூசிலாந்து இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. நியூசிலாந்து 212/9 எடுத்தது. இங்கிலாந்து 221/8. 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி. 1992ல் ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து 262/7. பாகிஸ்தான் 264/6. 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி. 1999ல் ஓல்ட் ட்ராபோர்டில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானிடம் வெற்றியை இழந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 1 விக்கெட்டே இழந்து, 242 ரன் குவித்தது. அன்வர் 113 ரன்னும் வஜஹ்துல்லா 84 ரன்னும் குவித்தனர். 2007ல் கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து 208 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. 2011ல் கொழும்புவில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து 217 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை 220/5 எடுத்து வெற்றி பெற்றது. இப்போது, 2015ல் முதல் முறையாக அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது நியூசிலாந்து அணி. இதில், முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 281 ரன் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து 299 ரன் எடுத்து வெற்றி வாகை சூடியது. இந்த முறை நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவை வெற்றிகொள்ள, தென்னாப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடிய எலியட் அடித்த சிக்ஸர் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Less than 1 min.Read
7 முறை முட்டி மோதிய நியூசிலாந்து அரையிறுதிகளில் கடந்து வந்த பாதை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சுய முன்னேற்றம்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!
நலவாழ்வு
‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!
நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.
உரத்த சிந்தனை
இந்திய விமானப் படை தினம் இன்று!
அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
சற்றுமுன்
ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Topics

பஞ்சாங்கம் அக்.08- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு
வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு என...
அரசியல்
சாதனை படைத்த விமானப்படை நிகழ்ச்சி சோகத்தில் முடிந்தமைக்கு திமுக அரசே காரணம்!
உலகமே வியந்து பாராட்டிய சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு நெஞ்சம் பொறுக்கவில்லை