இலங்கையில் கைதான பாலேந்திரன் ஜெயகுமாரி விடுதலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் இலங்கையில் புத்துயிர் பெற உதவியதாக பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கையில் ராஜபட்ச அரசு முன்னர் கைது செய்திருந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை ஒட்டி, பாலேந்திரன் ஜெயகுமாரியை விடுதலை செய்ய மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான இலங்கை அரசு முடிவு செய்தது. இதை அடுத்து, அவரை இன்று விடுதலை செய்துள்ளது.
இலங்கையில் கைதான பா.ஜெயகுமாரி விடுதலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari