இங்கிலாந்து நாட்டின் தேசிய திரைப்பட விருதுக்கு இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த மெர்சல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது . இதையொட்டி இங்கிலாந்தில் நடைபெற்ற 4 வது தேசிய திரைப்பட விழாவில் மெர்சல் திரைப்படம் சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான விருது பெற்றுள்ளது . பெரும் சர்ச்சையை கிளப்பிய இப்படத்திற்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari