December 6, 2021, 7:48 pm
More

    உலக நாடுகளில் கல்வியில் சிறந்து விளக்கும் நாடுகள் டாப் 50-ல் இந்தியா

    education gets a virtual up ab778d5480 - 1உயர் கல்வி அமைப்பில் சிறந்து விளங்கும் 50 நாடுகளின் பட்டியலை Universitas 21 என்னும் அமைப்பு நேற்று வெளியிட்டது.

    அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்தியா 49-வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது ஆண்டாக சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும், பிரிட்டன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் முறையே 15,16 மற்றும் 28-வது இடங்களை பிடித்துள்ளன.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,106FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,802FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-