ஐஎஸ் அமைப்பை வீழ்த்திய பின்னர் ஈராக்கில் தேசிய அளவிலான வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் பிரதமர் ஹைதர் அல்-அபடி போட்டியிட்ட போது, மற்ற கட்சிகளின் போட்டி அதிக்ளவிலேயே உள்ளது.
2003 சதம் உசேன் ஆட்சியை அமெரிக்க தலைமையிலான படைகள் அகற்றிய பின்னர், முதல் முறையாக எலக்ட்ரானிக் முறையில் வாக்கு பதிவு நடைபெறுகிறது.
ஐஎஸ் ஆக்கிரமிப்பால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல நாடுகளுக்கு ஈராக் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளதால், தேர்தல் வாக்கு பதிவு மையம் பல்வேறு நாடுகளில் வைகப்பட்டுள்ளது.