ஈராக்கில் நடந்த தேர்தலில் ஷியா போராளித் தலைவர் மொக்தாடா சதர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலின் இறுதி முடிவுகளை தேர்தல் கமிஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போதய பிரதமர் ஹைதர் அலி-அபடி மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இஸ்லாமிய போராளிகள் வெளியேற்றப்பபட்ட பின்னர் முதல் முறையாக நடக்கும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.